dmdk.party தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK)
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். கட்சிக் கொள்கைகள் தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு:[1] “அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்…